×

18% ஜிஎஸ்டி டிச.11ல் வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: வியாபார இடங்களின் வாடகை மீதான 11% ஜிஎஸ்டியை திரும்பபெறக்கோரி டிசம்பர்.11ல் வணிகர் சங்க பேரவை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

The post 18% ஜிஎஸ்டி டிச.11ல் வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,trade union council ,GST ,Association ,Dinakaran ,
× RELATED சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம்