×

தெற்கு வங்கக்கடலின் மத்திய பதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிச.12-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் டிச.10-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post தெற்கு வங்கக்கடலின் மத்திய பதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகக்கூடும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : South Bank ,Meteorological Survey Center ,CHENNAI ,SOUTH BANK SEA ,METEOROLOGICAL ,Sri Lanka-Tamil Nadu ,Bengal Sea ,Tamil Nadu ,Puducherry ,South Bank: Meteorological Survey Center ,
× RELATED வங்கக்கடலில் நிலவும் குறைந்த...