பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்ததாக புகார். புகாரை அடுத்து ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் பாலாஜியை எழும்பூர் போலீஸ் கைதுசெய்தது.
The post பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பள்ளி ஆசிரியர்களிடம் லட்சம் மோசடி! appeared first on Dinakaran.