×

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம். ஹைபிரிட் முறையில் போட்டி நடைபெற வாய்ப்புள்ளதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம்! appeared first on Dinakaran.

Tags : Pakistan Cricket Board ,Champions Trophy Cricket Series ,Champions Trophy ,Dinakaran ,
× RELATED சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை...