×

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நாளை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது. சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.  …

The post மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : District Collector ,Jallikattu ,Madurai ,Collector ,Aneesh Shekhar ,Dinakaran ,
× RELATED காவல், வருவாய், மகளிர்களை உள்ளடக்கி...