×

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ்

மும்பை : மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ். தேவேந்திர பட்னவிஸுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மும்பையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ் appeared first on Dinakaran.

Tags : Devendra Budnavis ,Chief Minister of Maharashtra ,Mumbai ,Chief Minister of State of Maharashtra ,Gov. C. ,B. Radakrishnan ,Modi ,Union Minister ,Amitsha ,Devendra Patnavis ,Chief Minister of ,Maharashtra ,
× RELATED அமைச்சர் இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி;...