×

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

டெல்லி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விஷச்சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU GOVERNMENT ,COURT ,CBI ,Delhi ,Supreme Court ,Kalalakurichi ,Vishcharaya ,TAMIL NADU POLICE ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ...