×

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


விழுப்புரம்: தொடர் மழை காரணமாக நாளை (02.12.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Viluppuram district ,Viluppuram ,Governor ,
× RELATED மது கடத்தியவர்களிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்