×

மும்பையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது!!

மும்பை : மும்பையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது செய்யப்பட்டார். மும்பை காவல்துறையை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கொலை செய்வதற்கான திட்டமும், ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 34 வயது பெண்ணைக் கைது செய்து மும்பை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மும்பையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Mumbai ,NARENDRA MODI ,Mumbai Police ,
× RELATED சொல்லிட்டாங்க…