×

3-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் 3-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதானி, மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

The post 3-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,Adani and ,Manipur riots ,
× RELATED பிப்.1ல் பட்ஜெட் தாக்கல் அல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்