×

எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைத்தனர். அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அவைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே காரசார வாதம். காரசார விவாதத்துக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் கூடியபோது கார்கே குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு தங்கர் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார்.

The post எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : States ,Delhi ,Adani ,Karasara ,Mallikarjuna Karke ,Jegdeep Thankar ,
× RELATED அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம்...