×

சம்பல் மாவட்டத்துக்குள் வெளிஆட்கள் நுழைய தடைவிதிப்பு!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் வெளிஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பலில் மசூதியில் ஆய்வுசெய்ய சென்றபோது நடந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 30 காவலர்கள் காயமடைந்தனர். சம்பல் மாவட்டத்தில் பதற்றம் நிலவுவதை அடுத்து வெளிஆட்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

 

The post சம்பல் மாவட்டத்துக்குள் வெளிஆட்கள் நுழைய தடைவிதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Sampal district ,Uttar Pradesh ,Chambal district ,Sambal ,Sambal district ,
× RELATED 11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற...