×
Saravana Stores

வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி: பிரியங்கா காந்தி

டெல்லி: வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டின் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. எனக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்பதை உணரச் செய்யும் வகையில் எனது பணிகள் இருக்கும். மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் உணர்ந்து அவர்களின் பிரதிநிதியாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

The post வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி: பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Tags : Wayanadu ,Priyanka Gandhi ,Delhi ,
× RELATED மக்களின் நம்பிக்கைகளையும்...