தஜிகிஸ்தான்: தஜிகிஸ்தானில் பிற்பகல் 2.03 மணி அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
The post தஜிகிஸ்தானில் பிற்பகல் 2.03 மணி அளவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு appeared first on Dinakaran.