×

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆந்திர போலீசார் சோதனை .

திண்டுக்கல்: திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆந்திர போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். லட்டு தயாரிக்க தரம் குறைந்த நெய்யை விற்பனை செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆந்திர போலீசார், ஏ.ஆர்.டெய்ரி நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

The post திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆந்திர போலீசார் சோதனை . appeared first on Dinakaran.

Tags : Dindigul A. ,AP ,Dindigul ,Tirupathi Lattu ,R. ,Tirupathi Devasthanam ,AP Police ,A. R. Dairy Enterprise ,A. R. ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே லாரி...