×

இட ஒதுக்கீடு பற்றிய கொள்கை முடிவு: அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

சென்னை: மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தருவது பற்றி கொள்கை முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கியது. கால்நடை மருத்துவ படிப்பில் தனக்கு இடம் வழங்கக் கோரி திருநங்கை நிவேதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

The post இட ஒதுக்கீடு பற்றிய கொள்கை முடிவு: அரசுக்கு ஐகோர்ட் அவகாசம் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,Niveda ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...