×

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கிய விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கிய விவகாரம், ஒரு எதிர்பாராத நேரத்தில் நடந்த உணர்ச்சிவசமான சம்பவமாகதான் பார்க்கின்றோம் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். அந்த துயரமான சம்பத்துக்கு பிறகு, பாகன் மீது வைத்த பாசத்தின் காரணமாக யானை அவரை தட்டி எழுப்ப முயற்சித்தது என்றும் அவர் கூறினார்.

The post திருச்செந்தூர் கோயில் யானை தாக்கிய விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruchendoor Temple Elephant ,Minister ,Sekarbaba ,CHENNAI ,MINISTRY ,SEKARBABU ,TRICHENDUR ,PAGAN ,Trinachendoor Temple Elephant Attack ,Shekarbaba ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...