- திருவள்ளூர்
- இந்திய வெளிநாட்டு வங்கி
- ரெட்ஹில்ஸ்
- திருவள்ளூர்
- சென்னை
- திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் இந்தியன் ஓவர்சீஸ்
- தின மலர்
திருவள்ளூர்: சென்னை அருகே ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை முயற்சி செய்துள்ளார். ஜன்னல் கம்பியை அகற்றி வங்கிக்குள் குதித்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயன்ற நபரை கைது செய்துள்ளனர். அலாரம் அடித்ததால் தப்பியோடியதாக தகவல் தெரிவித்தனர். தப்பியோடிய வீராபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்துபோலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.