×

ஒசூர் அருகே லாரி மோதி குழந்தை உள்பட 2 பேர் பலி..!!

ஒசூர்: ஒசூர் அருகே பி.செட்டிப்பள்ளி பகுதியில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் நடந்த விபத்தில் 18 மாத குழந்தை, பெண் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

The post ஒசூர் அருகே லாரி மோதி குழந்தை உள்பட 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Ozur ,Settipali ,Osur Honeycomb Road ,
× RELATED ஒசூர் அருகே தீயில் கருகி ஒருவர்...