×

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால்

ஸ்பெயின்: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், கடைசி டேவிஸ் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்தார்.

The post சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் appeared first on Dinakaran.

Tags : Spain ,Rafael Nadal ,Nadal ,Davis Cup ,Dinakaran ,
× RELATED இன்டர்கான்டினென்டல் கால்பந்து...