×

கன்னியாகுமரி அருகே சொகுசு காரில் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது

குமரி: பூதப்பாண்டி அருகே வாகன தணிக்கையின் போது கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் கடத்தப்பட்ட சுமார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. காரில் ரேஷன் அரிசியை கடத்திய ஆரல்வாய்மொழி முத்துநகரைச் சேர்ந்த சீனிவாசன்(42), சுரேஷ்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post கன்னியாகுமரி அருகே சொகுசு காரில் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Kumari ,Kerala ,Bothapandi ,Aralvillozhi ,Muthunagar ,Kanyakumari ,
× RELATED கேரளாவில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பெரும் தீ விபத்து