×

காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் போராட்டம் வாபஸ்..!

மதுரை: எஸ்.டி. சாதிச் சான்று கேட்டு நடைபெற்று வந்த காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மதுரை பரவை, சமயநல்லூரில் 13 நாட்களாக நடைபெற்று வந்த காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டக் குழுவுடன் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக குழு அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

The post காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் போராட்டம் வாபஸ்..! appeared first on Dinakaran.

Tags : Kattunayakan ,Madurai ,Paravai, Samayanallur, Madurai ,Minister ,Murthy ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...