×

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

காரைக்கால்: கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.19) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

The post கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : District ,Governor ,Karaikal ,District Governor ,Manikandan ,Karaikal district ,Dinakaran ,
× RELATED காரைக்கால் விஷன் 2047 ஆலோசனை பெட்டி