×

ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: பிரிட்ஸை வீழ்த்தி சின்னர் சாம்பியன்


பெல்கிரேட்: ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

The post ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: பிரிட்ஸை வீழ்த்தி சின்னர் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : ATP Finals Tennis Series ,Sinner ,Brits ,Belgrade ,ATP ,Men's Tennis Championship ,Turin, Italy ,A.D.B. Finals Tennis Series: ,Sinner Champion Beats ,Dinakaran ,
× RELATED ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன்