×

ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஜெயம் ரவி -ஆர்த்தி தம்பதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றே இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு நடத்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க ஜெயம் ரவி மனு செய்திருந்த நிலையில் சமரச பேச்சு நடத்த உத்தரவிட்டுள்ளது.

The post ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்கு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jayam Ravi-Arthi ,CHENNAI ,Family Welfare Court ,Aarthi ,Jayam Ravi ,Dinakaran ,
× RELATED மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 20...