×

மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் எந்த அளவு நடைபெறுகிறது என்பது குறித்து கேட்டறிகிறார்.

The post மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Principals of Medical Colleges ,Chennai ,Minister ,M. Subramanian ,of Government Medical Colleges ,Tamil Nadu ,College ,Medical College ,
× RELATED கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல்...