×

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளவுத்ரி தலைமையில் 40 பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு..!!

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளவுத்ரி தலைமையில் 40 பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆய்வில் பாலத்தின் முழுமையாக சோதனை செய்யப்பட்டு பாலத்தின் வழுதிறன் உறுதி செய்யபடும்.

The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளவுத்ரி தலைமையில் 40 பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Railway Safety ,Chelawdri ,Pampan ,Rameswaram ,Commissioner of Railway Safety ,Chelawtri ,Chelaudri ,Dinakaran ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...