×
Saravana Stores

வடதமிழ்நாட்டை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி

சென்னை: வடதமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். சென்னை உட்பட நாளை 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post வடதமிழ்நாட்டை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : North Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Southern Meteorological Center ,Balachandran ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Ranipet ,Dinakaran ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம்...