×
Saravana Stores

சென்செக்ஸ் 630 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 630 புள்ளிகள் சரிந்து 78,865 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 23,941 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 37 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

The post சென்செக்ஸ் 630 புள்ளிகள் சரிவு appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Dinakaran ,
× RELATED இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு