×

‘வேலுநாச்சியாரின் வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்’ : பிரதமர் மோடி

டெல்லி : வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்.  அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்’ என்று தமிழில் பதிவிட்டுள்ளார். …

The post ‘வேலுநாச்சியாரின் வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்’ : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Velunachiyar ,PM Modi ,Delhi ,Modi ,Veeramangai Rani Velunachyar ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...