×

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்படாது: அமித்ஷா வாக்குறுதி

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்படாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். இங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்தார்.

The post ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்படாது: அமித்ஷா வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Jharkhand ,Amitsha ,Union Interior Minister ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் 7 நாள் அவகாசம் கேட்கும் பாஜ, காங்.