×

பாஜகவுடன் கூட்டணி கிடையாது: பொன்னையன்

சென்னை: பாஜகவுடன் கூட்டணி கிடையாது; பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக உறுதியாக அறிவித்துவிட்டது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்; மோடிக்கு பரம எதிரி தமிழும், தமிழ்நாடும்தான் என தெரிவித்தார்.

The post பாஜகவுடன் கூட்டணி கிடையாது: பொன்னையன் appeared first on Dinakaran.

Tags : BJP ,Ponnaiyan ,Chennai ,Former ,AIADMK ,Minister ,Tamil Nadu ,Modi ,Dinakaran ,
× RELATED தவெகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக...