×

சிறுமி வன்கொடுமை வழக்கு.. போலீசாரே விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!!

சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு போலீசாரே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கூறி ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் போலீசாரே விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தேவையில்லை என்றும், மாநில போலீசார் விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பை அடுத்து சிறுமி வன்கொடுமை வழக்கை அண்ணாநகர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்க உள்ளனர்.

 

The post சிறுமி வன்கொடுமை வழக்கு.. போலீசாரே விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chennai ,Anna Nagar, Chennai ,CBI ,iCourt ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...