×

சென்னை பூங்கா நகரில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்!!

சென்னை: சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்று முதல் மின்சார ரயில்கள் நின்று செல்லும். சென்னை கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில்கள் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்றுமுதல் நின்று செல்லும்.

The post சென்னை பூங்கா நகரில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்!! appeared first on Dinakaran.

Tags : Chennai Park City ,Chennai ,Chennai Park Nagar Railway Station ,Chennai Beach ,Velacheri ,Park Nagar Railway Station ,Chennai Park Nagar ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...