×
Saravana Stores

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும். அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

The post காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்! appeared first on Dinakaran.

Tags : southwest Bengal region ,Indian Meteorological Survey ,Tamil Nadu ,Sri Lanka ,
× RELATED தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு