×

16 கிலோ சந்தன மர சிராய் பட்டைகள் பறிமுதல்

சென்னை : கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் கடத்திவரப்பட்ட 16 கிலோ சந்தன மர சிராய் பட்டைகள் வனத்துறையினர் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்காட்டை சேர்ந்த அப்துல் சலீம், அண்ணாமலை, விக்ரம் தர்மா ஆகிய 3 பேரும் சந்தன மர சிராய் பட்டைகளை கடந்தி தமிழ்நாடு பகுதிக்குள் விற்பனை செய்ய வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post 16 கிலோ சந்தன மர சிராய் பட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kerala ,Tamil Nadu ,Abdul Salim ,Annamalai ,Vikram Dharma ,Palakata ,
× RELATED வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில்...