×

தென் தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் அண்ணே… அண்ணே… என்று வரவேற்ற விருதுநகர் மக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

விருதுநகர் : தென் தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் அண்ணே… அண்ணே… என்று வரவேற்ற விருதுநகர் மக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “அண்ணே… அண்ணே…” என்றும், குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post தென் தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் அண்ணே… அண்ணே… என்று வரவேற்ற விருதுநகர் மக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,South Tamil Nadu ,Chief Minister ,Mu. K. Stalin ,Chief Minister MLA ,K. Stalin ,Anna ,
× RELATED இளம் பசுமை ஆர்வலர்களுக்கு மணிமுத்தாறில் 4 நாள் பயிற்சி