×

பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

விருதுநகர் : விருதுநகர் அருகே கன்னிசேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

The post பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister of ,Fireworks ,K. Stalin ,Virudhunagar ,Chief Minister ,MLA ,Kanniseri Putur ,Chief Minister of Fireworks ,Dinakaran ,
× RELATED டிசம்பர் .29, 30, 31-ம் தேதிகளில்...