×

சாலை பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம்

கடந்த ஆறு ஆண்டுகளாக விக்கிரவாண்டி -பண்ருட்டி -வடலூர் – கும்பகோணம் -தஞ்சாவூர் செல்லும் வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனால் தினந்தோறும் உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்தப் பணிகளை உடனடியாக விரைந்து முடித்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடலூர் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post சாலை பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist Communist Party ,V.I. ,Vikrawandi-Panruti-Vadalur ,Kumbakonam ,Thanjavur ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆர்....