×

திமுக கூட்டணி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வலிமையாக, உறுதியாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி


சென்னை: திமுக கூட்டணி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வலிமையாக, உறுதியாக உள்ளது. அதனை யாரும் கலைக்க முடியாது. யாரும் உடைக்க முடியாது. அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திருத்த அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதற்கு மக்களவை. மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை வேண்டும். பாஜக வுக்கு இரு அவையிலும் பெரும்பான்மை இல்லாததால், சட்ட மசோதா கொண்டுவந்தால் தோற்கடிப்போம் என்று ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

The post திமுக கூட்டணி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வலிமையாக, உறுதியாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dimuka Alliance ,Chief Mu. K. Stalin ,p. Chidambaram ,Chennai ,Dimuka Kottani ,Mu ,Stalin ,p. ,Chidambaram ,Dinakaran ,
× RELATED 6-லிருந்து 60 வரை அனைவரையும் தன்னுடைய...