×

சென்னை மெரினாவில் காவலர்களிடம் தகராறு; சிறையில் உள்ள ஜோடிக்கு ஜாமின்!

சென்னை: மெரினாவில் காவலர்களிடம் தகராறு செய்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள ஜோடிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன் மற்றும் தனலட்சுமிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரமோகன் மட்டும் தினமும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விடப்பட்டுள்ளது.

 

The post சென்னை மெரினாவில் காவலர்களிடம் தகராறு; சிறையில் உள்ள ஜோடிக்கு ஜாமின்! appeared first on Dinakaran.

Tags : Chennai Marina ,CHENNAI ,Marina ,Madras High Court ,Chandramohan ,Thanalakshmi ,Thenampet police station ,Dinakaran ,
× RELATED சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்; காசிமேடு, மெரினாவில் மீனவர்கள் திரண்டனர்