×

திருச்சி என்ஐடியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி: ஒமிக்ரான் தொற்றா என கண்டறிய மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப முடிவு

திருச்சி: திருச்சி என்ஐடியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒமிக்ரான் தொற்றா என கண்டறிய மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி என்ஐடியில் தற்போது தொற்று உறுதியானவர்களில் பலர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்டுகிறது. வெளியூர் சென்று திரும்பிய 577 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….

The post திருச்சி என்ஐடியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி: ஒமிக்ரான் தொற்றா என கண்டறிய மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப முடிவு appeared first on Dinakaran.

Tags : Corona ,Trichy NID ,Trichy ,
× RELATED சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு