×

கொல்கத்தாவில் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மறுப்பு!

கொல்கத்தா: கொல்கத்தாவில் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் கொலை வழக்கை மேற்குவங்கத்தில் இருந்து வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு. ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த ஆக.9-ல் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

The post கொல்கத்தாவில் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Refusal ,Kolkata ,Supreme Court ,West ,RG Ghar Hospital ,Dinakaran ,
× RELATED ஆபாச படங்களுக்கு தடைக்கோரி வழக்கு:...