×

புழல் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்கச் சென்றவர்கள் மறைத்து எடுத்துச் சென்ற கஞ்சா பறிமுதல்!

சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்கச் சென்றவர்கள் மறைத்து எடுத்துச் சென்ற கஞ்சா, சிகரெட் மற்றும் பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறைக்குள் வீசப்பட்ட பொட்டலம் மற்றும் பார்வையாளர்கள் மறைத்து எடுத்துச் சென்ற 66 கிராம் கஞ்சா, 10 சிகரெட் பாக்கெட்டுகள், 2 பீடி கட்டுகள் சிக்கின. சிறை அதிகாரிகள் அளித்த புகாரில் 2 கைதிகள் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

 

The post புழல் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்கச் சென்றவர்கள் மறைத்து எடுத்துச் சென்ற கஞ்சா பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,CHENNAI ,
× RELATED புழல் சிறையில் கைதி தாக்கப்பட்டாரா...