×

கடிகார சின்னம்: அஜித்பவாருக்கு 36 மணி நேரம் உச்ச நீதிமன்றம் கெடு


புதுடெல்லி: மகாராஷ்ரா சட்டப்பேரவை தேர்தல் நவ.20ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமான கடிகாரத்தை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சரத்பவார், அஜித்பவார் ஆகியோர் இந்த சின்னத்திற்கு போட்டி போடுகிறார்கள். இந்த நிலையில் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்த நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை அவர் பின்பற்றவில்லை. இந்தநிலையில் அஜித்பவார் தரப்புக்கு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் 36 மணி நேர கெடுவிதித்துள்ளது.

The post கடிகார சின்னம்: அஜித்பவாருக்கு 36 மணி நேரம் உச்ச நீதிமன்றம் கெடு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Ajit Pawar ,New Delhi ,Maharashtra assembly elections ,Nationalist Congress Party ,Sarathpawar ,Ajitpawar ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...