×

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சூட்கேஸில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சூட்கேஸில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் மகளை ஈடுபடுத்த முயன்றதால் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறிய நிலையில், நகைக்காக மூதாட்டியை அடித்து கொலை செய்ததாக தந்தை, மகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தந்தை மற்றும் 17 வயது மகளை கைது செய்து ரயில்வே போலீஸ் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சூட்கேஸில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Meenjoor, Tiruvallur district ,Tiruvallur ,Meenjoor ,Tiruvallur district ,
× RELATED மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு