×

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில், ஓட்டுநர்கள், நடந்துனர்கள் தங்குவதற்காக 2 Dormitoryகள், உணவகங்கள் என அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இது திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.

Tags : Mudichur Omni Bus Stand ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Madichur omni bus station ,Mudichur Omni Bus Station ,Dinakaran ,
× RELATED 12 மணி நேரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது: அமைச்சர் சேகர்பாபு