×

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தையில் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தையில் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் நேற்று கொள்ளப்பட்டனர்.

The post ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தையில் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : market ,Srinagar, Jammu and ,Kashmir ,Srinagar, ,Jammu and ,Srinagar, Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED காய்கறிகளை சேமித்து வைக்க வசதியாக...