×

நடை பயண பேரணிக்கு அனுமதி கோரி மாற்றுதிறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்கள் வழக்கு

சென்னை: திருச்சியிலிருந்து சென்னை தலைமைச் செயலகம் நோக்கி நடை பயண பேரணி நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், வரும் 8ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

The post நடை பயண பேரணிக்கு அனுமதி கோரி மாற்றுதிறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்கள் வழக்கு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai High Court ,Special Teachers' Association ,Tamil Nadu Integrated School Education Program ,Trichy ,Chennai Chief Secretariat ,
× RELATED நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு...