×

வைகையில் இறைச்சிக் கழிவு கொட்டினால் சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மதுரை: இறைச்சிக் கழிவுகளை வைகை ஆற்றில் கொட்டினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார். விதிமீறிய கடைகளுக்கு பாரபட்சம் இன்றி சீல் வைக்கப்படும். ஒரே நாள் இரவில் இறைச்சிக் கழிவுகளை வைகை கரையோரம் கொட்டி உள்ளனர். இறைச்சிக் கழிவை திறந்த வெளியில் கொட்டக்கூடாது என பலமுறை நோட்டீஸ் தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post வைகையில் இறைச்சிக் கழிவு கொட்டினால் சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Municipal Commissioner ,Dinesh Kumar ,Vaigai River ,Vaigai ,Dinakaran ,
× RELATED ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு...